சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி,அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது.உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும்.இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து,வெடிப்புகளும் ஏற்படும்.
இதோ தீர்வு......
பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால்,உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
வெண்ணையுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால் உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

10:38
Admin

Posted in:
0 comments:
Post a Comment