Sunday, 11 September 2011

எடுப்பான 'லிப்ஸ்டிக்' போடுவது எப்படி?

               ண்ணிற்கு மை அழகு என்பார்கள்.
அதுபோன்று உதட்டிற்கு அழகு லிப்ஸ்டிக்.இதுதான் இன்றைய இளம் மங்கையரின் தாரக மந்திரம்.


               சிறுமிகள் முதல் எல்லாப் பெண்களும் விரும்பி உதட்டில் போட்டுக்கொள்ளும் லிப்ஸ்டிக்கை சரியாக தேர்வு போடுவது நல்லது.


              சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.ஆனால் மாநிறமாகவோ ,கருப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.


             கருப்பான தேகம் கொண்டவர்கள் மிகவும் 'லைட்'ஆகவோ அல்லது 'டார்க்'ஆகவோ இல்லாமல் பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.


            மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டுகொண்டால் அழகாக இருக்கும்.
           வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால் எடுப்பாக இருக்கும்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys